கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.
அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.
மேலும், கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்த வால்டேர் வீரைய்யா மற்றும் வீர சிம்கா ரெட்டி ஆகிய படங்களில் தன்னை விட வயதில் மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில், சிரஞ்சீவியுடன் ஸ்ருதி ஹாசன் நடித்த வால்டர் வீரைய்யா படத்தின் பாடல் குறித்து முதன் முதலாக தனது மனகுமுறல்களை இவர் துணிச்சலாக பேசியுள்ளார்.
அந்த பாடலில் பனிப்பிரதேசத்தில் சிரஞ்சீவியுடன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவை அணிந்து டூயட்டாடியிருப்பார் ஸ்ருதி ஹாசன். இதை குறிப்பிட்ட ஸ்ருதி ஹாசன் எப்படிப்பட்ட குளிராக இருந்தாலும் பெண்கள் மட்டும் சின்ன உடை அணிய வேண்டும். பொதுவாக தனக்கு ஸ்னோவில் இப்படி ஆடவே பிடிக்காது என்றும், ஆனால் வேறு வழியில்லாமல் அட்ஜெஸ்ட் பண்னேன் என ஒப்பானதாக கூறியுள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.