காமெடி நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருத்திகாவின் புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது இதை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள் திருமணம் ஆகியும் கட்டுக்கடங்காத தன் உடல் அழகை காட்டி இருக்கும் விரட்டை பார்த்து மூச்சு முட்டி விட்டது என்று கூறுகிறார்கள்.
இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஸ்ரீ என்ற படத்தில் ஜீவாவுடன் இணைந்து தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தவர். ஏனோ தனது தாத்தா போல் இவருக்கு திரைப்படத்தில் ஜொலிக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
இதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து இவர் விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரீ என்ரீ கொடுத்தார். அப்போதே ரசிகர்கள் இவரைப் பார்த்து திருமணம் ஆகியும் மாறாத அழகு இளமையோடு இருப்பதை பார்த்து மேலும் இவரின் வெகுளித்தளமான பேச்சு இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பிஸியாக இருப்பதன் காரணத்தினால் இவருக்கு ஃபலோயர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப் படத்தில் இவர் இளம் மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் மற்றும் பல வண்ண புடவையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் மெல்ட் ஆகிவிட்டார்கள்.
இதைப் பார்த்து வரும் ரசிகர்களின் காட்டில் அடை மழை தான் என்று கூறும் அளவுக்கு இவரது புகைப்படத்திற்கு யாரும் கேட்காமலேயே அதிக அளவு லைக்கை வாரி குவித்த ரசிகர்கள் தற்போது உங்களை எப்போதும் மீண்டும் திரையில் பார்க்கலாம் என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இதற்கான பதிலை இவர் தர வேண்டும் இல்லையென்றால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டு இவரை இவரை தங்களது படத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ள வரும் அளவுக்கு தான் இந்த புகைப்படம் உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உள்ளவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர்…
அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் படுதோல்வியடைந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் அடுத்த படமான குட் பேட்…
அதிமுகவை யாராலும் உடைக்கவும், முடக்கவும் முடியாது என்று, செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். சென்னை: இன்றைய…
ஆர்ய - சந்தானம் கலக்கல் காம்போவில் வெளியான பாஸ் (எ) பாஸ்கரன் படம் மார்ச் 21ம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட…
மம்மூட்டி நடித்திருக்கும் பசூக்கா திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தாண்டி தனது அடுத்தடுத்த படங்களையும்…
திருவள்ளூர் அடுத்த கொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற ஷாம் (31). இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவருக்கும் திருவள்ளூர்…
This website uses cookies.