வாவ்.. புடவையில் கொள்ளை அழகு.. நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகை Sujitha Recent Clicks !!!

Author: Vignesh
9 February 2023, 2:33 pm

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

sujithadhanush - updatenews360-1

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா.

sujithadhanush - updatenews360-1


சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் அப்லோட் செய்யும் இவர், Hot போட்டோக்கள் சிலதை இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வந்தது. “பாண்டியன் Stores தனம் நல்ல கனமா இருக்காங்க ” என்று அம்மணியின் அழகை எதுகை மோனையாக வர்ணித்து வருகின்றனர்.

sujithadhanush - updatenews360-1
  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!