இந்த பழத்தை அப்படியே சாப்பிடணும்..”சுஜிதா லேட்டஸ்ட் photos !

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2022, 10:26 pm

“பப்பாளி பழத்தை, அப்படியே சாப்பிடணும்..” சுஜிதா லேட்டஸ்ட் Photos !

பிரபல விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சன் டிவி சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா.
சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், தற்போது சுடிதாரில் தனது தோப்புக்கு விசிட் அடித்து அங்கு காய்த்து தொங்கும் பப்பாளி மரத்தில் இருந்து பப்பாளியை பறிப்பது போல எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அப்படியே பறிச்சு சாப்பிடனும் போல இருக்கு என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 2806

    12

    1