நடிகை சுனைனா 2008-ம் ஆண்டு நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை சுனைனா தமிழில் அறிமுகமாவதற்கு முன் சில தெலுகு படங்களிலும் , மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை சுனைனா.
நடிகை சுனைனாவிற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கவே மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை திருத்தனி, பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் , சமர், ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். சில காலம் மார்க்கெட் இல்லாமல் இருந்த சுனைனா தெறி ,சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்தார். தற்போது மீண்டும் படங்களில் வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளதால் படங்களில் நடிக்க துடங்கியுள்ள நடிகை சுனைனா தற்போது நடிகர் விஷாலுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளார். நடிகர் விஷாலுடன் நடிகை சுனைனா ஏற்கனவே சமர் என்ற படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சுனைனா குறிப்பாக தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்த்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் . அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் “ட்ரிப்” என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சுனைனா நடித்த படங்களில் இதுவரை பெரிதாக கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. இதுவரை குடும்ப பாங்காகவும் மாடர்ன் பெண் கேரக்டரிலும் தான் நடித்துள்ளார் ஆனால் கவர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார்.
சுனைனாவின் பழைய கவர்ச்சி படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே காட்டுத்தீயாய் பரவி வருகிறது . சிவப்பு நிற டூ பீஸ் உடையில் தன்னுடைய அங்க அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை சுனைனா.
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…
ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…
கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…
உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.