பொன்மகள் வந்தாள்…. தரிசனம் தந்தாள்…. நடிகை சுனைனாவின் கியூட் வீடியோ !!

Author: kavin kumar
29 July 2022, 5:05 pm

நடிகை சுனைனா 2008-ம் ஆண்டு நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை சுனைனா.

நடிகை சுனைனாவிற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கவே மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை திருத்தனி, பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் , சமர், ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். சில காலம் மார்க்கெட் இல்லாமல் இருந்த சுனைனா தெறி ,சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்தார். தற்போது சுனைனா நடிகர் விஷாலுடன் லத்தி படத்தில் நடித்துள்ளார்.

அந்தவகையில் தற்போது நடிகை சுனைனா கருப்பு நிற சுடிதாரில் கியூடாக போஸ் கொடுத்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துளார். சுனைனாவின் இந்த கியூட் விடியோவை பார்த்த ரசிகர்கள் சுனைனாவை கொஞ்சி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!