நடிகை சுனைனா 2008-ம் ஆண்டு நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை சுனைனா தமிழில் அறிமுகமாவதற்கு முன் சில தெலுகு படங்களிலும் , மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை சுனைனா.
நடிகை சுனைனாவிற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கவே மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் , நீர்ப்பறவை திருத்தனி, பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் , சமர், ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். சில காலம் மார்க்கெட் இல்லாமல் இருந்த சுனைனா தெறி ,சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்தார்.
தற்போது மீண்டும் படங்களில் வாய்ப்புகள் வரத்தொடங்கியுள்ளதால் படங்களில் நடிக்க துடங்கியுள்ள நடிகை சுனைனா தற்போது நடிகர் விஷாலுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளார். நடிகர் விஷாலுடன் நடிகை சுனைனா ஏற்கனவே சமர் என்ற படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சுனைனா குறிப்பாக தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்த்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் . அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் “ட்ரிப்” என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சுனைனா நடித்த படங்களில் இதுவரை பெரிதாக கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. இதுவரை குடும்ப பாங்காகவும் மாடர்ன் பெண் கேரக்டரிலும் தான் நடித்துள்ளார் ஆனால் கவர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறி இருந்தார்.
சுனைனாவின் தற்போது கவர்ச்சி உடை அணிந்து போட்டோஷூட் செய்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துள்ளார் . சுனைனாவின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ” கனவுல கூட இந்த அளவுக்கு கவர்ச்சி இருக்காது ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
This website uses cookies.