விஜய் தொலைக்காட்சியில் எவ்வளவு ரியாலிட்டி Shows இருந்தாலும், ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் மாதிரி Interesting நிகழ்ச்சிகள், வருங்காலத்தில் அமையுமா என்று தெரியாது. விஜய் டிவி மூலம், பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது கொடி நாட்டி வருகிறார்கள். ஜெகன், சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன், ரியோ வரை அனைவருமே விஜய் டிவி பிரபலங்கள் தான். இதே போல் Dance Reality show – ஆன “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக வந்தவர் சுனிதா.
இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர். நடனத்தின் மேல் உள்ள ஆர்வத்தால், அதை முறைப்படி கற்று, டிவியில் ஒளிபரப்பான “ஜோடி” நடன நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 முறை போட்டியாளராக பங்குபெற்று வந்தார். அதன் பிறகு விஜய் டிவி எடுத்த சீரியல்களில் ஒரு சில சீரியல்களில் நடித்தும் வந்தார். அதன் பிறகு தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ப்ரெண்ட் ஆக நடித்திருந்தார். மேலும் Cook With Comali 1,2,3 நிகழ்ச்சிகளில் கோமாளியாக கலந்து கொண்டுள்ளார்.
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவரச்சியான வீடியோக்களை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார். அந்த வகையில், நடுரோட்டில் செம ஹாட்டான வீடியோவை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ‘ என வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…
This website uses cookies.