வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன் சொல்லு.. ஃபார்முக்கு திரும்பிய சன்னி லியோன் கிளாமர் கிளிக்ஸ்..!

Author: Vignesh
11 August 2023, 10:00 am

இந்தியாவைச் சேர்ந்த ஆபாச பட நடிகை ஒருவர், பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது. ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி.

sunny leone - updatenews360.jpg f

சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

sunny leone - updatenews360.jpg f

இந்நிலையில், நடிகை சன்னி லியோன் அடிக்கடி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்புவது வழக்கம்.  அந்த வகையில் தற்போது,  முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பழைய பாமுக்கு சன்னிலியோன் திரும்பிட்டாங்க என்று கமெண்ட்களை கூறி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ