இந்தியாவைச் சேர்ந்த ஆபாச பட நடிகை ஒருவர், பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது. ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி.
சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சன்னி லியோன் அடிக்கடி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்புவது வழக்கம். அந்த வகையில், தற்போது, முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்திய வம்சாவளி குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் சன்னிலியோன் வளர்த்து வருகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 100 கோடிக்கும் மேலிருக்கும் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது ஒரு படத்திற்கு 1.2 கோடி சம்பளமாக பெற்று வரும் சன்னி லியோன் நகரில் பிரம்மாண்ட பங்களா மும்பையில் ஒரு வீடு வைத்துள்ளாராம். மேலும், இன்ஸ்டாகிராம், விளம்பரங்கள், பிராண்ட் அம்பாஸ்டர், சன் சிட்டி மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றின் மூலம் சன்னி லியோன் சம்பாதித்து வருகிறார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.