“பஞ்சுமிட்டாய் சிலை..” சுரபி Hot Photos !

Author: Rajesh
20 July 2022, 12:00 pm

சினிமாவில் முன்பெல்லாம் கவர்ச்சியாக நடிப்பதற்கென்று பிரத்தியேகமாக நடிகைகள் இருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஹீரோயின்களே அதையும் சேர்த்தே செய்யத் துவங்கி விட்டனர்.

அதேபோல் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தங்கள் கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்த பட்டியலில் இப்போது நடிகை சுரபியும் இணைந்து இருக்கிறார்.

2013 -‌ இல் இவன் வேற மாதிரி படம் மூலம் அறிமுகமான கொடுத்த சுரபி அப்போது அப்படி இப்படி காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்தார்,இப்போது தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார், ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதிலும் இப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வரிசை கட்டாததால் தெலுங்கு பக்கம் தாவினார். என்னதான் அழகாக இருந்தாலும், ஓரளவுக்கு நடித்தாலும், OffScreen நடிப்பு சரி வராததால்,வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சுரபிக்கு தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அடங்காதே தமிழ் படத்திலும் 3 தெலுங்கு படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

படவாய்ப்புகள் வராததால் Purple நிற மாடர்ன் உடை அணிந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி. இதை பார்த்த ரசிகர்கள், “பஞ்சுமிட்டாய் சிலை..” என்று வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!