இந்த வயசுல இப்படி பண்ணலாமா..? அதுவும் அந்த Finishing-ல தான் : சுரேகாவானியின் Hot video..!!

Author: Babu Lakshmanan
20 August 2022, 10:13 am

43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இவர் இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.

இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார்.

இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது.இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது செல்ல பிராணியுடன் விளையாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அவருடன் உள்ளாடை தெரிவது கூட தெரியாமல் அவரது மகள் கிளாமர் காட்டியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் பார்த்து பார்த்து வர்ணித்து வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 785

    1

    0