பிரபலத்துடன் நெருக்கமான உறவில் இருந்த ஸ்வர்ணமாலியா.. விவாகரத்துக்கு காரணமே இதுதான்..!

Author: Vignesh
5 July 2023, 11:30 am

சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் ஸ்வர்ணமாலியா. இவர் 90 கிட்ஸ் இன் ஃபேவரட் நடிகைகளில் ஒருவர் என்று கூறலாம்.

இதன் பின்னர் இவர் பிரபல இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே படத்தில் ஷாலினிக்கு அக்காவாக நடித்த வெள்ளித்திரையில் நுழைந்தார்.

swarnamalya-updatenews360

இதையடுத்து, ஸ்வர்ணமாலியா எங்கள் அண்ணா, மொழி போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். முன்னதாக ஸ்வர்ணமாலியா காஞ்சி மடத்தை சேர்ந்த மிகவும் முக்கியமான நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக அப்போது செய்திகள் வெளியானது.

swarnamalya-updatenews360

அந்த நபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்பட்டது. இதனிடையே போலீசார் விசாரணையில், ஸ்வர்ணமால்யா அந்த நபருடன் தொடர்பில் இல்லை என தெரிவித்திருந்தார். ஆனால், ஆதாரங்கள் வெளிவந்த பிறகு உண்மையை ஒப்புக்கொண்டார் ஸ்வர்ணமால்யா.

swarnamalya-updatenews360

மேலும், திருமணத்திற்கு பின்பும் ஸ்வர்ணமாலியா அந்த நபருடன் தொடர்பில் இருந்ததால் தான் கணவருடன் விவாகரத்து ஆனதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

swarnamalya-updatenews360
  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 831

    8

    3