உங்களுக்கு வயசு 47 ஆ.. இந்த வயசுலயும் சேலைல செம ஹாட் ஆஹ் இருக்கீங்க….!! ஆஷா சரத் ப்ரெசென்ட் பிக்ஸ் !!
Author: Vignesh18 January 2023, 11:00 am
ஆஷா சரத் ஒரு மலையாள திரைப்பட நடிகை மற்றும் பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் மலையாள படங்களில் மற்றும் தொலைக்காட்சித்தொடர்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் தனது சினிமா பயணத்தை 2012-ம் ஆண்டு “friday” திரைப்படத்தில் துடங்கினார் .
நடிகை ஆஷா சரத் பல மலையாள படங்களில் நடித்துள்ளார் .மலையாள படங்கள் மட்டும் இல்லாமல் பல மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகை ஆஷா சரத் தமிழில் அறிமுகமான படம் ” பாபநாசம் ” இந்த படத்தில் இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
தமிழில் அறிமுகமான முதல் படமே வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார். ” பாபநாசம் ” படம் ஒரு ரீமேக் படம் மலையாளத்தில் மோகன் லால் நடித்த ” திருஷ்யம்” படத்தை தான் தமிழில் ” பாபநாசம் ” என்று ரீமேக் செய்தனர் தமிழிலும் இந்த படம் ஹிட் அடித்தது. மலையாள ‘ திருஷ்யம் ‘ படத்திலும் ஆஷா சரத் தான் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இவரின் நடிப்பு கமல் ஹாசனுக்கு பிடித்துபோக . கமல் நடிப்பில் வெளியான ” தூங்கா வனம் ” படத்தில் கமலின் மனைவி காதபத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட நடிகை ஆஷா சரத் சமீபத்தில் வெளியான ” அன்பறிவு படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகை ஆஷா சரத் தனது சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். FilmFare , vikatan ,Siima Awards என பல விருதுகளை மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் பெற்றுள்ளார். இவர் நடிப்பதை தவிர பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி ஆகிய நடங்களில் முறையாய் பயிற்சி பெற்ற நடனக்கலைஞனர் . இவர் “ரேடியோ ஆசியா FM ” இல் Radio jockey யாக எட்டு வருடங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார்.
தற்போது, 46 வயதாகும் இவர் சுடிதார் மற்றும் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே உங்களுக்கு 46 வயசா..? நம்பவே முடியல.. என்று ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர் வருகின்றனர்.