சிக்ஸ் பேக்கை காட்ட படு மோசமான போட்டோஷூட் செய்த டாப்ஸி.. நடிகர்கள் கூட இவ்வளவு ஃபிட்டா இல்லையே..!

Author: Vignesh
10 February 2024, 11:06 am

தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அந்த படத்தில் இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

Taapsee-updatenews360-1

சமீப நாட்களாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தமான ரோலில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது 35 வயதாகும் டாப்ஸி பார்ப்பதற்கு இன்னும் அதே இளமையோடு தான் இருக்கிறார்.

taapsee pannu-updatenews360

முன்னதாக இவர் நடிப்பில் தமிழில் அனபெல் சேதுபதி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி நடித்தும் கமிட் ஆகியும் வருகிறார். சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் டாப்ஸ் தற்போது, சிக்ஸ்பேக் காட்டியபடி எடுத்த படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 315

    0

    0