“Dress- ஆ இல்ல துடைப்பமா? பெருக்கிக்கிட்டே. போகுது” தமன்னா Hot Video !

Author: Rajesh
16 July 2022, 1:45 pm

17 வருடங்களுக்கு முன், ஜோதி கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா நடிப்பில், கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தவர் தமன்னா, சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

தற்போது சில நடிகைகளைப் போல ஹாட் கிளாமரான Video ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு நிற உடையில் இவரது அழகுகள் தெரிய அளவுக்கு அதிகமாக கவர்ச்சியாக இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள்,”Dress- ஆ இல்ல துடைப்பமா? பெருக்கிக்கிட்டே. போகுது” என்று வர்ணித்து வருகின்றனர்.

  • anthanan on vijay fadwa statement by muslim organization விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்
  • Close menu