தங்கத்தில் லுங்கி?.. தாறுமாறான கிளாமரில் தமன்னா.. கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!
Author: Vignesh31 May 2024, 10:55 am
![Tamannaah -updatenews360](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/05/tamanna-1-1024x560.jpg)
2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது.
![tamannaah bhatia](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/03/tamannaah-bhatia.png)
மேலும் படிக்க: அட சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே Adjustment பண்ண சொல்றாங்க.. பொன்னி சீரியல் நடிகை பகீர்..!
அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.
![Tamannaah -updatenews360](https://www.updatenews360.com/wp-content/uploads/2023/10/F8M-pD9WYAErxNe.jpg)
மேலும் படிக்க: படப்பிடிப்பில் நடந்த விபரீதம்.. விஜய்யின் கையில் ஏற்பட்ட பலத்த காயம்.. வைரல் போட்டோ..!
சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து உள்ளார். இந்நிலையில், தெலுங்கில் உருவாகியுள்ள காணி என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
![Tamannaah -updatenews360](https://www.updatenews360.com/wp-content/uploads/2023/08/277319143_296102492671884_6649926034694516589_n.jpg)
மேலும் படிக்க: ‘கைதி’ படத்தில் வரும் குட்டி பொண்ணா இது?..நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் மோனிகா..!
இந்நிலையில், இவர் நடிக்கும் வெப் சீரிஸின் ஒன்றில் மிக முக்கியமான காட்சி என்பதால் ஒரு Nude Scene-க்கு வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி. இந்நிலையில், ஜீ கார்ட்டா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற வெப் தொடர்களில் நடித்து பாலிவுட் சினிமாவிலும் பாப்புலர் ஆகிவிட்டார்.
![Tamannaah Bhatia](https://www.updatenews360.com/wp-content/uploads/2023/10/Tamannaah-Bhatia.jpg)
மேலும் படிக்க: விவாகரத்தே ஒரு நாடகம்.. ரஜினிகாந்த் வீட்டில் நடப்பது இதுதான்..!
தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், யோகி பாபு, கோவை சரளா, ராசி கண்ணா, தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் அச்சச்சோ என்ற முதல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகை தமன்னா அரண்மனை 4 பாடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து உள்ளார்.
![](https://www.updatenews360.com/wp-content/uploads/2024/04/image-1025.png)
மேலும் படிக்க: ஆண்களைப் பார்த்தால் அந்த விஷயத்தில் ஏக்கமாக இருக்கும்.. வெளிப்படையாக பேசிய ரக்ஷிதா மகாலட்சுமி..!
அதில், அரண்மனை 4 ரில் நடிப்பது மிகவும் சவாடாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளில் நானே நடித்தேன். புது அனுபவத்தை கொடுத்தது என்று தமன்னா அந்த பதிவில் தெரிவித்திருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் தமன்னாவுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி என்று கமெண்ட்களின் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அரண்மனை 4 படத்திற்காக தமன்னாவுக்கு ரூபாய் 4 – 5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
![Tamannaah -updatenews360](https://www.updatenews360.com/wp-content/uploads/2023/08/F26nz3-WoAA0xxX.jpg)
மேலும் படிக்க: கமலை பார்த்த மாதிரி ஏன் இளையராஜாவை பாக்கல?.. – மஞ்சுமெல் பாய்ஸ் சர்ச்சை பற்றி பேசிய நடிகர்..!
இந்நிலையில், தமன்னாவின் கிளாமர் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அதாவது, அரண்மனை 4 படம் இந்தி மொழியில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அதன் பிரஸ்மிட் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு, நடிகை தமன்னா லுங்கி போல் இருக்கும் வித்தியாசமான ஆடையில் கவர்ச்சி காட்டி வந்துள்ளார். அவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். மேலும், இந்த ஆடை தங்க நிறத்தில் இருப்பதால், இது தங்கத்தால் செய்யப்பட்ட லுங்கியா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/like30x30.png)
0
![](https://www.updatenews360.com/wp-content/themes/covernews-pro/img/dislike30x30.png)
0