இவ்வளவு டைட்டா போட்டுட்டு… எப்படித்தானோ…? தமன்னாவின் Hot Video…!!

Author: Babu Lakshmanan
18 April 2022, 7:07 pm

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் சிலது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மிகவும் டைட்டான ஆடை அணிந்தபடி அவர் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனைப் பார்க்கும் இளசுகள் கமெண்ட்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 1491

    1

    0