கோவிலுக்கு வரும் போதும் கவர்ச்சியா… சர்ச்சையில் சிக்கிய தமன்னா : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Rajesh
1 September 2022, 3:53 pm

2006-ல் ஜோதி கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா நடிப்பில், கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தவர் தமன்னா, சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். மேலும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் Jailer படத்தில் ஹீரோயின் இவர்தான் என ஒரு பேச்சு உள்ளது.

எப்போது பொது இடத்திற்கு தமன்னா செல்லும் போது இறுக்கமான ஆடை அல்லது சேலையில் க்ளாமர் காட்டி செல்வது என்று இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் திலீப்குமார் படத்தில் கமிட்டாகி அப்படத்தின் பூஜை நடந்துள்ளது.தற்போது கேரளாவில் உள்ள கொட்டாரக்கரா கணபதி கோவிலுக்கு சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் சேலை அணிந்து வந்துள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 628

    2

    2