அதுதான் தெரிஞ்சுருச்சே …!! அப்புறம் எதுக்கு மறைச்சுக்கிட்டு …. ?? தனியா ஹோப் Glamour Video..!

Author: kavin kumar
28 July 2022, 2:25 pm

நடிகை தனியா ஹோப் அருண்விஜய் நடித்த ‘தடம் ‘ திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இவர் நடித்த ‘தாராள பிரபு’ திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியது.தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு மிகவும் கடினமான போட்டி நிலவி வருகிறது.

பட வாய்பை பெற நடிகைகள் பின்பற்றும் உத்திகளில் ஒன்றான கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்தி அவ்வப்போதுதனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் உலவ விட்டு வருகிறார் தன்யா ஹோப்.அதனை தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

படங்களில் மட்டும் குடும்பப் பாங்கினியாக வரும் இவர் Photos என்றால், காம ராணியாக மாறி விடுகிறார்.இவர் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை, வீடியோக்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் தொடை தெரிய கவர்ச்சி உடை அணிந்து வீடியோவை வெளியிட்டு உள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 915

    2

    4