என்னடா.. இது கலர் கலரா இருக்கு..! இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட Teju Ashwini Hot Clicks..!
Author: Vignesh16 November 2022, 5:00 pm
சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் தேஜு அஸ்வினி. சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் ஹீரோவாக நடித்த முதல் படம் என்ன சொல்ல போகிறாய். இப்படத்தில் நாயகியாக நடித்த தேஜு அஸ்வினி இந்த படத்தில் தான் ரசிகர்களிடம் பிரபலமானார்.
இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.