அந்தப் பட ஷூட்டிங்கில் மறைத்துவைத்து மது அருந்திய லியோ பட நடிகை – என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!

Author: Vignesh
2 August 2023, 2:30 pm

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

trisha krishnan - updatenews360

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து மக்கள் மனதை கவர்ந்து விட்டார் திரிஷா. இவர் நடிக்கும் லியோ படத்திற்காக ரசிகர்கள் வெயிட் செய்து வருகிறார்கள். இந்நிலையில், இவர் பயங்கரமாக மது அருந்துவார் என்ற தகவல் பலகாலமாகவே திரைத்துறையில் இருந்து வருகிறது.

trisha krishnan - updatenews360

தற்பொழுது, பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இவரைப் பற்றி தெரிவித்திருக்கிறார். அதில், சைதாப்பேட்டையில் ஒரு ஸ்லம் ஏரியாவில் படத்தின் ஷூட்டிங் நடந்ததாகவும், முன்னணி ஹீரோவும் முன்னணி ஹீரோயின் நடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போதெல்லாம் எலைட் ஷாப்கள் இல்லை பர்மா பஜாரில் இருந்து மதுபானம் ஒருவர் மூலமாக வாங்கி வரப்பட்டு அந்த நடிகரிடம் கொடுக்கப்பட்டது. அதை அவர் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொண்டு இருந்தார். அந்த படம் நம்பர் பெயரில் வந்த படம் என்று தெரிவித்திருந்தார்.

trisha - updatenews360 1

இதனை ரசிகர்கள் சைதாப்பேட்டையில் ஸ்லம் ஏரியாவில், எடுக்கப்பட்ட நம்பர் பெயரில் வந்த படம் ஆறு படமாக தான் இருக்க முடியும். அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் த்ரிஷா குடித்தாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?