வெளிநாடு போனாலே வெறியாகிடும் போல வளச்சு வளச்சு Photo எடுத்த திரிஷா லேட்டஸ்ட் வீடியோ..!!

Author: kavin kumar
24 March 2022, 5:04 pm

நடிகை திரிஷா (Trisha ) “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக
அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த 96 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . Personal Life-ல ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என முடிவெடுத்துள்ளாராம். அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

பொதுவாக நடிகைகள் சுற்றுலா செல்வது வழக்கமே அந்த வகையில் தற்போது முக்காவாசி இந்திய நடிகர்கள் ,நடிகைகள் மாலத்தீவிற்கு தான் சுற்றுலா சென்கின்றனர். ஆனால் மற்ற நடிகைகளைப்போல இல்லாமல் நடிகை திரிஷா தற்போது நியூயார்க்கிற்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளார். விமானத்தில் செல்வத்திலிருந்து நியூயார்க்கில் சுற்றி பார்த்த இடங்கள் வரை செல்பி எடுத்தும் வீடியோ பதிவு செய்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை திரிஷா.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…