ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இப்படியா?.. ஒவ்வொரு ஷாட்டுக்கும் இடையே ஊத்தி குடிக்கும் த்ரிஷா..!

Author: Vignesh
23 March 2024, 5:26 pm

நடிகை திரிஷா 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். சிறிய பிரேக் இவருக்கு திரை உலகில் ஏற்பட்ட பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் மிகப் பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறார் என்று கூறலாம்.

இந்த திரைப்படத்தில் குந்தவை பிராட்டியாக இவர் நடித்திருந்ததை பார்த்து ரசிகர்கள் ஆரம்ப காலத்தில் திரிஷா எப்படி உடலை பிட்டாக வைத்திருந்தாரோ அது போலவே இந்த படத்திலும் ஜொலிப்பதாக கூறினார்கள். இதனிடையே, தமிழை தாண்டி தொலுங்கிலும் இப்போது படங்களில் கமிட்டாகி வருகிறார் திரிஷா. சிரஞ்சீவி படத்தில் அவருக்கு ஜோடியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க உள்ளார்.

Trisha_UpdateNEws360

இந்த நிலையில், நடிகை திரிஷா ஷூட்டிங் சமயத்தில் முகம் அழகாக இருக்க என்ன செய்வார் என்று மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சாரா தெரிவித்துள்ளார். எப்போதும் திரிஷாவின் உதவியாளர்கள் என்னிடம் வாட்டர் பாட்டில் ஒயின் வாங்கி ஒவ்வொரு ஷாட்டுக்கும் இடையே, ஊற்றி குடித்துக் கொண்டே இருப்பார் என்று கூறியிருக்கிறார்கள். அது உண்மையா பொய்யா என்பது எனக்கு தெரியாது. எப்பவும் திரிஷா ஒயின் குடிப்பார் என்று அவரது மேக்கப் டச் பாய்ஸ், அசிஸ்டன்ட் கூறுவார்கள். முகத்தை இது பொலிவோடு காட்டும் என்பதால் தான் அவர் ஒயின் குடிக்கிறார் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!