லீக்கான குளியலறை வீடியோ… உச்சகட்ட அதிர்ச்சியில் மேனேஜரை திட்டிய ஊர்வசி ரவுத்தேலா..!

Author: Vignesh
19 July 2024, 10:52 am

ஊர்வசி ராவ்டேலா பார்ப்பதற்கு, மொழுமொழு வென, தேகம் வழு வழுவென இருப்பதால், bollywood – இல் பல ஹீரோக்கள் இவர் மீது ஒரு கண். ஊர்வசி ராவ்டேலா ஒரு பிரபல மாடல் அழகி. இவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலாவிடம் போனி கபூர் பேசியதாக ஊர்வசி பேட்டி கூறி இருந்தார்.

urvashi-rautela-updatenews360

தமிழில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’வின் இந்தி ரீமேக்கில், வினித் குமார் மற்றும் அக்ஷய் ஓப்ராய் ஊர்வசி ராவ்டேலா உடன் நடித்துள்ளார். அதன் பின் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்நிலையில், தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படத்தில் ஊர்வசி ராவ்டேலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஊர்வசி ராவ்டேலா பாத்ரூமில் இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தின் வெளியாகி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மேலும், ஊர்வசி தனது வீடியோ எப்படி லீக் ஆனது என்றும் உடனடியாக இணையதளத்திலிருந்து அதை தூக்க நடவடிக்கை எடுங்கள் என தனது மேனேஜரை திட்டிய ஆடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தற்போது, இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  • Udit Narayan viral kiss video ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!