உங்க பார்வையே கிக் ஏத்துது.. Vani Bhojan Hot Photos..!

Author: Vignesh
3 August 2023, 3:30 pm

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

அந்த வகையில், வாணி போஜன் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார்.

vani bhojan-updatenews360

வாணி போஜன் விஜய் தொலைக்காட்சியில் ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் ஆகிய சின்னத்திரைத் தொடர்களில் நடித்து வந்தார். இதைத் தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புகள் வாணி போஜனின் கதவைத் தட்டியது. கோடம்பாக்கத்தில் வாணி போஜன் ஒரு பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

vani bhojan-updatenews360

எப்போதாவது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கும் வாணி போஜன் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். இந்நிலையில் வாணி போஜன் அழகாக சிரித்தபடி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார்.

  • I haven't lived with my husband for even a year actress sukanya Felt புருஷனோட ஒரு வருஷம் கூட வாழல… கீழ்த்தரமா, கேவலமா பேசினாங்க : மனம் நொந்த சுகன்யா!