BB Ultimate-ல அரைகுறை ஆடையில்.. வனிதா – வைரல் போட்டோஸ்!!

Author: Rajesh
4 February 2022, 8:53 am

போன 2020 லாக்டவுன் காலத்தில் வனிதா விஜயகுமாரை சுத்தி சுத்தி வந்து கண்டென்ட் மெட்டீரியல் ஆக்கிக் கொண்டிருந்தார்கள். 2 வருடங்கள் கழித்து மீண்டும் அவரை கண்டென்ட்டாக மாற்றி விட்டார்கள். மேலும் கடந்த வருடம் நடந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்து இருந்தார்.

எதனால் இந்த முடிவை எடுத்ததாக வனிதா கூறுகையில், “பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். பெண்களுக்கு ஆண்களால் மட்டுமில்லாமல் பெண்களாலும் கசப்பான அனுபவங்கள் ஏற்படுகிறது. பொறாமை காரணமாக நமக்கு வரும் வாய்ப்புகளை கெடுக்கிறார்கள். சீனியர் நடிகை இப்படி நடந்து கொள்வது அதிர்ச்சியாக உள்ளது என கூறினார்.

தற்போது Bigg Boss Ultimate-ல், எல்லோரையும் வழக்கம் போல் ஓட விடுகிறார். இவரிடம் பேசுவதற்கு Bigg Boss-ஏ பயப்படுவாரு போல, வனிதாவை வீட்டில் எதிர்க்க Snehan, Shariq என விரல் வைத்து எண்ணிவிடலாம் போலிருக்கு.

இந்தநிலையில், சண்டகோழி வனிதா மாடர்ன் டிரெஸில் Bigg Boss Ultimate- ல், Ultimate ஆக திணறடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!