ப்ளாக் அண்ட் ஒயிட் போட்டோவில் கண்டபடி கவர்ச்சி.. ரசிகர்களை சுண்டியிழுத்த வரலட்சுமி சரத்குமார்..!
Author: Vignesh15 February 2023, 5:00 pm
டோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். தற்போது ‘சபரி’ படத்திலும் இதற்கு முன்பு ஏற்றிடாத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோக்கள், வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.
இவர் தற்போது கடற்கடையில் இருந்து ப்ளாக் அண்ட் ஒயிட், Hot Photos சிலதை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.