Dubsmash-னால் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான 96 படத்தில் அறிமுகமாகி கவனத்தையும் பெற்றார்.
பிறகு 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதே பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், தெலுகு படம் ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சி உடையில் இவர் போஸ் கொடுத்த அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. எப்போதும் கழுத்தை தாண்டி எதையும் காட்டாத
அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவரா இப்படி என்று உச் கொட்டுவதற்கு பதில் இச்ச் கொடுக்கிறார்கள் ரசிகர்கள்.
விதவிதமான ஆங்கிளில் கிளாமர் காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் இவரை பார்த்த பலரும் எக்ஸ்ப்ரஷன் குயின் என்று வர்ணித்து வந்தார்கள்.இந்நிலையில் நடிகை வர்ஷாவின் ஹாட்டான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் “சேச்சியா இல்ல வாழைக்காய் பஜ்ஜியா? இவ்வளவு சூடா இருக்கு…” என்று வர்ணிக்கிறார்கள்.
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
This website uses cookies.