“பிகினில செம ராவா இருக்கு…” வசுந்தராவின் Glamour PHOTOS !

தனது ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் இருந்த இவர் மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர் நடிகை வசுந்தரா. அதன் மூலம் ஆர்யா நடிப்பில் வெளியான வட்டாரம் என்ற படத்தில் நெப்போலியனுக்கு மகளாக சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார். பிறகு சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது.

நன்றாக போய்க்கொண்டிருந்த இவரின் வாழ்கையை தூள் தூளாக ஆக்குவது போல், இரு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது அந்தரங்க புகைபடங்கள் வெளியாகி இவரது பெயர் மிகவும் டேமேஜ் ஆனது. பின்னர் தற்போது படவாய்புகள் எதுவும் இல்லாமல் இருக்க, மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்காக தனது Hot புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது பிகினியில் அரேபிய குதிரையாக நிற்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.”பிகினில கூட செம ராவா இருக்கு…” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Poorni

Recent Posts

துருவ் விக்ரமுடன் டேட்டிங் சென்ற அனுபமா? இணையத்தை அதிரவைத்த அந்தரங்க புகைப்படம்…

துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…

7 minutes ago

மாநிலங்களவையில் ஒலிக்கும் கமல்ஹாசன் குரல்.. தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…

1 hour ago

தேன் எடுக்க வனப்பகுதிக்குள் சென்ற 20 வயது இளைஞர்.. சடலமாக மீட்கப்பட்ட சோகம் : விசாரணையில் ஷாக்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…

2 hours ago

விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!

மனநலம் பாதிக்கப்பட்டதா?  “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “மாநகரம்” போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகர் ஸ்ரீ. “மாநகரம்” திரைப்படத்திற்குப் பிறகு…

2 hours ago

வெறும் ரீல்ஸ் தான் இந்த படமே.. 20 நிமிஷத்துக்கு மேல பாக்க முடியல : GBU படத்தை விமர்சித்த பிரபலம்!

விடாமுயற்சி படுதோல்விக்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதன்படியே ரசிகர்களுக்கு…

3 hours ago

முடி காணிக்கை செலுத்திய துணை முதலமைச்சரின் மனைவி.. மகனுக்காக மொட்டை போட்டு வழிபாடு!

ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் 7 வயது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில்…

3 hours ago

This website uses cookies.