சும்மா குச்சி ஐஸ் மாதிரி ஜிவ்வுனு இருக்கு… வேதிகாவின் தெறிக்கவிடும் நச் போட்டோஸ் இதோ..!
Author: Vignesh11 March 2023, 3:15 pm
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார். பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

என்னதான் வாய்ப்புகள் கிடைக்காமல் போனாலும், இவரது உடம்பை ஒல்லி பெல்லியாக மெயின்டைன் செய்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில் தற்போது இடுப்பழகு தெரிய காட்டி Open-ல விட்டு போஸ் கொடுத்து கிளப்பி உள்ளார். “அழுத்தி போட்ட ரெண்டு முடிச்சு..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
