அடச்சே…!! அந்த எடத்துலையா சூரிய வெளிச்சம் படனும் வேதிகா ஹாட் கிளிக்ஸ் !!!

Author: Vignesh
23 January 2023, 12:00 pm

வேதிகா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடித்த மதராசி எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.  மேலும் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இதையடுத்து பரதேசி எனும் படத்தில் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார்.

vedhika updatenews360

எனினும் தமிழில்  போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு காஞ்சனா எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து பேய் உடன் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் களம் இறங்கினார்.

vedhika updatenews360

இவர் தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார். இவர், கவர்ச்சிகரமான உடை அணிந்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!