“கேமராமேன் குடுத்து வச்சவர்…”சூப்பரா ஜூம் பண்ணிருக்காரு..! இளசுகளை அலற வைத்த நடிகை வேதிகா..!

Author: Rajesh
3 March 2022, 10:50 am

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த வேதிகா தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார். பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

அதனால் சமீப காலமாக தனது உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். கவர்ச்சி படங்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் எல்லையை மீறி வெளியிட்டு வருகிறார். அதனாலே இவருக்கு ரசிகர் வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கூடி வருகிறது. தற்போது சிக்கென இருக்கும் தனது இடையழகை காட்டி இளசுகளை சூடேற்றி விடுமளவு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

பின்னர் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக ஒல்லி பெல்லி அழகை மெயின்டைன் செய்து வாய்ப்பு தேடி வருகிறார். இந்நிலையில் தற்போது இடுப்பழகை காட்டி ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 2225

    49

    12