பசங்க படத்தில் நடித்த ஷோபிகண்ணா இது ?: அடையாளமே தெரியல..!!

Author: Rajesh
1 February 2022, 10:36 am

2008ல் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படம் ஒன்று வந்தது, அதன் பெயர்தான் சரோஜா. அந்த படத்தின் மூலம் அறிமுகமானவனர் நடிகை வேகா டமோட்டியா ( Vega Tamotia ).

அதன் பிறகு ‌பசங்க படத்தில் விமலுக்கு ஜோடியாக “ஷோபிக்கண்னு” என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும் பரத்துக்கு ஜோடியாக வானம் படத்தில் நடித்தால் அதன்பிறகு தமிழில் போதுமான வாய்ப்புகள் அமையவில்லை, எனவே அவர் தெலுங்கு சினிமா பக்கம் போனார்.தற்போது ‌அங்கு பிஸி நடிகையாக இருக்கும் வேகா, ஹேப்பி டேஸ் நாயகன் வருண் சந்தோஷ் ஜோடியாக புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.

தமிழிலும் என் வயதுக்கு கேரக்டர் அமைந்தால் நடிப்பேன், என்று கூறியுள்ளார். மேலும், அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி நம்ம ஷோபிக்கண்னா இது..? என்று ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

  • ajith talks about pahalgam terror attack நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…