முன்ன குடும்பப்பாங்கினி, இப்போ காமமோகினி.. வித்யுலேகா Hot Video !

Author: Rajesh
28 April 2022, 9:58 am

தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் எண்ணிக்கையில் காமெடி பண்ணி சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்களே ரொம்ப கம்மி அதிலும் நடிகைகளில் கோவை சரளாவுக்கு பிறகு முக்கியமானவர் வித்யுலேகா ராமன்.

இவர் பெரும்பாலும் தனது குண்டு உருவத்தாலும், பாடி லாங்குவேஜாலும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர். ஆனால் தற்போது சந்தானம் ஹீரோ ஆனது போல் இவருக்கும் ஹீரோயின் ஆசை வந்துவிட்டது போல, நமக்கு
தெரியல, நல்லா உடம்பை குறைத்துவிட்டார்.

தற்போது இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் Photoshoot செய்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்த படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “முன்ன குடும்பப்பாங்கினி, இப்போ காமமோகினி..” என்று வர்ணிக்கிறார்கள்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?