கல்யாணத்துக்கு அப்புறம் பிகினியில் Photo போட்ட வித்யுலேகா..!

Author: Rajesh
3 April 2022, 6:28 pm

தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் எண்ணிக்கையில் காமெடி பண்ணி சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்களே ரொம்ப கம்மி அதிலும் நடிகைகளில் கோவை சரளாவுக்கு பிறகு முக்கியமானவர் வித்யுலேகா ராமன்.

இவர் பெரும்பாலும் தனது குண்டு உருவத்தாலும், பாடி லாங்குவேஜாலும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர். ஆனால் தற்போது சந்தானம் ஹீரோ ஆனது போல் இவருக்கும் ஹீரோயின் ஆசை வந்துவிட்டது போல, நமக்கு
தெரியல, நல்லா உடம்பை குறைத்துவிட்டார்.

தற்போது இவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் Photoshoot செய்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, பீச்சில் பிகினி உடையில் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “கல்யாணத்துக்கு அப்புறம் பிகினியில் கலக்குறாங்க..” என்று வர்ணிக்கிறார்கள்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?