உதட்ட கடிச்சு இழுக்க அவரு என்ன STR ah…!!?? முத்த மழையில் நயன்தாரா விக்னேஷ் சிவன்!!!

Author: kavin kumar
18 August 2022, 12:28 pm

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது , Connecting, மற்றும் இன்னும் சில படங்கள் உள்ளன. நீண்ட நாட்களாக காதலர்களாக வலம் வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன், சென்னை மாமல்லபுரத்தில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணப் புகைப்படங்களை கூட, திரைப்படங்களின் போஸ்டர்களை வெளியிடுவது போன்று, மெல்ல மெல்ல வெளியிட்டனர்.

பின்னர், HoneyMoon சென்று விட்டு சென்னை வந்த அவர்கள், சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர். தனது மனைவி நயன்தாராவை அழைத்துக் கொண்டு, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றுள்ளார்.

அங்கு இருவரும் குதூகலித்து வரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் Flying kiss குடுப்பது போன்று புகைப்படம் ஒன்றை அவர்களது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து உள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் “உதட்டை கடிச்சு இழுக்க அவரு என்ன STR ஆஹ் ” என்று கிண்டல் செய்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 568

    1

    0