பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான நடிகை விஜயலட்சுமி தமிழில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.
அதன் பிறகு கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை விஜயலட்சுமி ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா மட்டுமில்லாமல் சீரியல் கூட இவர் நடித்திருக்கிறார்.
சென்னை 600028 திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதன்பிறகு அஞ்சாதே சரோஜா அதே நேரம் அதே இடம் என்ற திரைப் படங்களில் நடித்தார் இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அதே நேரம் அதே இடம் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை விஜயலட்சுமி முதன்முறையாக தன்னுடைய கதவைத் திறந்துவிட்டார்.
உறிச்சு வச்ச நாட்டு கோழி போல இருக்கும் தன்னுடைய உடல் அழகை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி சூட்டை கிளப்பி நடிகை விஜயலட்சுமி அதன்பிறகு பிரியாணி, வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கில் கூட சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சீரியலில் குறிப்பிட்டு சொல்லும்படியாக நாயகி என்ற சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்தார்.
இந்த சீரியலில் நடிகை வித்யா பிரதீப் ஹீரோயினாக நடித்து வந்தார். ஆனால், திடீரென அந்த சீரியலில் இருந்து அவர் விலகியதை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமிக்கு இந்த படத்தில் இந்த சீரியலில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஒரு கோடி ரூபாய் பரிசும் பெற்றார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜயலட்சுமி அவப்பொது தன்னுடைய புகைப்படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஜயலட்சுமி அவருக்கு சினிமாவில் நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினை குறித்து தெரிவித்துள்ளார். இதனால், பட வாய்ப்புகளை இழந்ததாகவும், நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் வாரிசு நடிகையாக இருந்தால் கூட விட்டு வைக்க மாட்டாங்க போல என்று கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்…
விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…
கும்பமேளாவில் தமன்னா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த…
அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட ரெடி நடிகர் அஜித்தை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி…
This website uses cookies.