“ஒத்த கால்ல தூக்கி காட்டி மொத்தமா கவுத்துப்புடீங்க ” விஜயலட்சுமி ஹாட் பிக்ஸ் !!

Author: kavin kumar
7 November 2022, 8:00 pm

பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான நடிகை விஜயலட்சுமி தமிழில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

Vijayalakshmi, விஜயலட்சுமி.

அதன் பிறகு கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை விஜயலட்சுமி ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா மட்டுமில்லாமல் சீரியல் கூட இவர் நடித்திருக்கிறார்.

சென்னை 600028 திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதன்பிறகு அஞ்சாதே சரோஜா அதே நேரம் அதே இடம் என்ற திரைப் படங்களில் நடித்தார் இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அதே நேரம் அதே இடம் என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை விஜயலட்சுமி முதன்முறையாக தன்னுடைய கதவைத் திறந்துவிட்டார்.

Vijayalakshmi, விஜயலட்சுமி.

உறிச்சு வச்ச நாட்டு கோழி போல இருக்கும் தன்னுடைய உடல் அழகை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி சூட்டை கிளப்பி நடிகை விஜயலட்சுமி அதன்பிறகு பிரியாணி, வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Vijayalakshmi, விஜயலட்சுமி.

மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கில் கூட சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சீரியலில் குறிப்பிட்டு சொல்லும்படியாக நாயகி என்ற சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்தார்.

Vijayalakshmi, விஜயலட்சுமி.

இந்த சீரியலில் நடிகை வித்யா பிரதீப் ஹீரோயினாக நடித்து வந்தார். ஆனால், திடீரென அந்த சீரியலில் இருந்து அவர் விலகியதை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமிக்கு இந்த படத்தில் இந்த சீரியலில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஒரு கோடி ரூபாய் பரிசும் பெற்றார்.

Vijayalakshmi, விஜயலட்சுமி.

தன்னுடைய சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய வாழைத்தண்டு போன்ற தொடையழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1102

    5

    0