ஒடம்புல டாட்டூ இல்லாத இடமே இல்ல போல….!! வலிமை பட நடிகை VJ Bani ஹாட் பிக்ஸ் !!

Author: Vignesh
18 January 2023, 6:00 pm

அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்த நடிகை (V J Bani ) வி.ஜே .பானி என்று அழைக்கப்படும் பானி ஜே ( Bani J ) , இவர் ஒரு ஃபிட்னஸ் மாடல், நடிகை மற்றும் முன்னாள் எம்டிவி இந்தியாவின் தொகுப்பாளர் ஆவார்.எம்டிவியின் ரியாலிட்டி ஷோவான ‘ரோடீஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். ஹிந்தி , பஞ்சாபி மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மற்றும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் வி.ஜே .பானி நடித்துள்ளார்.

vj bani - updatenews360

V J Bani 2019 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வெப் தொடரான ​​”ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்” இல் தனது நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்கள் மூலம் பிரபலம் ஆனார் , அந்த தொடரில் சயானி குப்தா , மான்வி கக்ரூ ,மற்றும் கீர்த்தி குல்ஹாரி ஆகியோருடன் விஜே பானியும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தார்.

vj bani - updatenews360

வி.ஜே.பானி ஃபிட்னஸ் மாடல் மற்றும் ஃபிட்னஸ் ஆர்வலர் என்பதால் தனது உடலமைப்பிற்கு பெயர் பெற்றிருந்தார். உடலை மிகவும் கட்டுமஸ்தாக கொண்டிருப்பவர் நடிகை வி.ஜே.பானி எப்பொழுதும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் நடிகை வி.ஜே.பானி சமூக வலைத்தளங்களில் ஃபிட்னஸ் பற்றிய விடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

vj bani - updatenews360

நடிகை வி.ஜே.பானியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவது உடற்பயிற்சி செய்யும் விடியோக்கள் , ஃபிட்னஸ் பற்றிய செய்யும் விடியோக்கள் என ஃபிட்னஸ் பற்றியே தான் உள்ளது . ஒரே படத்தில் மூலம் வெகுவான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு சில நடிகைகளில் வி.ஜே.பானியும் ஒருவர் என்றே கூறலாம்.

vj bani - updatenews360

தமிழ் சினிமாவில் வலிமை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நடிகை வி.ஜே.பானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ” வலிமை பட வில்லன விட உங்க பாடி ஷேப் செமையா இருக்கு ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!