அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்த நடிகை (V J Bani ) வி.ஜே .பானி என்று அழைக்கப்படும் பானி ஜே ( Bani J ) , இவர் ஒரு ஃபிட்னஸ் மாடல், நடிகை மற்றும் முன்னாள் எம்டிவி இந்தியாவின் தொகுப்பாளர் ஆவார்.எம்டிவியின் ரியாலிட்டி ஷோவான ‘ரோடீஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். ஹிந்தி , பஞ்சாபி மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மற்றும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் வி.ஜே .பானி நடித்துள்ளார்.
V J Bani 2019 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வெப் தொடரான ”ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்” இல் தனது நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்கள் மூலம் பிரபலம் ஆனார் , அந்த தொடரில் சயானி குப்தா , மான்வி கக்ரூ ,மற்றும் கீர்த்தி குல்ஹாரி ஆகியோருடன் விஜே பானியும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தார்.
வி.ஜே.பானி ஃபிட்னஸ் மாடல் மற்றும் ஃபிட்னஸ் ஆர்வலர் என்பதால் தனது உடலமைப்பிற்கு பெயர் பெற்றிருந்தார். உடலை மிகவும் கட்டுமஸ்தாக கொண்டிருப்பவர் நடிகை வி.ஜே.பானி எப்பொழுதும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் நடிகை வி.ஜே.பானி சமூக வலைத்தளங்களில் ஃபிட்னஸ் பற்றிய விடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
நடிகை வி.ஜே.பானியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவது உடற்பயிற்சி செய்யும் விடியோக்கள் , ஃபிட்னஸ் பற்றிய செய்யும் விடியோக்கள் என ஃபிட்னஸ் பற்றியே தான் உள்ளது . ஒரே படத்தில் மூலம் வெகுவான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு சில நடிகைகளில் வி.ஜே.பானியும் ஒருவர் என்றே கூறலாம்.
தமிழ் சினிமாவில் வலிமை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நடிகை வி.ஜே.பானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ” வலிமை பட வில்லன விட உங்க பாடி ஷேப் செமையா இருக்கு ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…
This website uses cookies.