ப்பா.. மொரட்டு கட்ட.. கவர்ச்சி உடையில் மொத்தமாக காட்டி சூடேற்றும் VJ பார்வதி..!

Author: Vignesh
23 November 2022, 1:30 pm

யூடியூப் சேனலில் தொகுப்பாளராகவும் விஜே ஆகவும் பணியாற்றி வந்தவர் VJ பார்வதி. சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியேற்றுவது வெளியிட்டு வருகிறார்.

யூடியூபில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா மேடை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் சினிமாவிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vj parvathy - updatenews360

ஆரம்பத்தில் கோக்குமாக்கான கேள்விகளை எழுப்பி ரசிகர்களிடமிருந்து தன்னுடைய பதிலை பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இவருடைய யூடியூப் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போகமாக வரவேற்பு கிடைத்தது.

ஒரு கட்டத்தில் இப்படியான வேலைகளை செய்வதிலிருந்து விலகிக் கொண்ட இவர் தற்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

vj parvathy - updatenews360

அந்த வகையில் தற்போது குட்டியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அந்த அளவுக்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இடையில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய கடுமையான போராட்ட குணத்தை இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் கண்களுக்கு கொண்டுவந்தார்.

vj parvathy - updatenews360

இந்த நிகழ்ச்சியில் கடுமையாக உழைத்தவர் ஒருகட்டத்தில் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை விஜயலட்சுமி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

vj parvathy - updatenews360

தொடர்ந்து மீடியாவில் பயணித்து வரும் பார்வதி சமீபகாலமாக வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

vj parvathy - updatenews360

இப்படி தன்னை பின்தொடரக்கூடிய ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1220

    0

    0