மீண்டும் கணவருடன் ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரியங்கா?.. வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
4 March 2023, 3:45 pm

விஜய் தொலைக்காட்சியில் பிரியங்கா தேஷ்பாண்டே பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர். தற்போது பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர் மற்றும் உ சொல்றியா உ உம் சொல்றியா என இரு நிகழ்ச்சிகளை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா தேஷ்பாண்டே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சின்னத்திரை பிரபலங்களில் ஒருவர். இவர் அடிக்கடி அதில் பதிவு செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

priyanka deshpande - updatenews360

பிரவீன் குமார் டெக்டினியனாக பணியாற்றி வந்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொணடனர். பிரியங்காவை நிகழ்ச்சிக்கு அறிமுகம் செய்து வைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்தவரும் மாகாபா தானாம். தற்போது வரையில் இருவரும் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறது.

கடந்த 2016ல் பிரியங்கா பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதே தொலைக்காட்சியில் திருமணத்திற்கு பின் ஒருசில இடங்களில் மட்டும் அடையாளப்படுத்தினார் பிரியங்கா.

priyanka deshpande - updatenews360

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்தவொரு அறிவிப்பு கணவர் பிரிவீன் பற்றிய கருத்துக்கள் இடம் பெறாமல் இருந்து வந்தது, இதற்கு காரணம் முற்றிலுமாக பிரியங்கா கணவரை பிரிந்து விட்டார் என்பது தான். அம்மாவுடன் வசித்து வரும் பிரியங்கா தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக மறைத்து வருகிறார் என்பதை ரசிகர்கள் கேள்வியாக கேட்டு வந்தனர்.

priyanka deshpande - updatenews360

இந்நிலையில் தற்போது வரை இவர்கள் பிரிந்து வாழும் நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டீர்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!