சினிமா உலகில் திருமண வயதை எட்டுவதற்குள் எப்படியாவது சம்பாதித்து தன் மார்க்கெட்டை இழக்காமல் பார்த்துவிடும் எண்ணம் தான் பல நடிகைகளுக்கு இருந்து வருகிறது. அதனால் தான் நடிகைகள் பெரும்பாலும் 35 வயதை எட்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளி போட்டு வருவார்கள்.
அப்படி வயதை ஒரு பொருட்டாக எண்ணாமல் பல நடிகைகள் திரையில் இன்று வரை இருந்துதான் வருகிறார்கள். ஆனால் சில காரணங்களால் 40 வயதை தாண்டியும் திருமணத்தை செய்து கொள்ளாமல் பல நடிகைகளும் வாழ்ந்து வருகிறார்கள்.
அப்படி 90களில் ரஜினி, விஜயகாந்த் உட்பட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து கொடிகட்டி பறந்த நடிகை ஷோபனா 53 வயதாகியும், இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் ஒண்டிக்கட்டையாகவே இருந்து வருகிறார்.
நடன கலைஞராக இருந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களின் நடித்து பிரபலமானவர் ஷோபனா. இவர் திருமணம் செய்யாததற்கு காதல் தான் காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக ஆண் நண்பருடன் சுற்றித்திரிந்த சோபனா அவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டதாகவும், அதனால் தான் இன்றுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருவதாகவும், தற்போது அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
This website uses cookies.