எனக்கு வெக்கமா இருக்கு, என்னை அப்படி பார்க்காதீங்க யாஷிகா ஆனந்த் Latest Video !

Author: Rajesh
9 April 2022, 11:01 pm

சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். தற்போது உடல் நலம் தேறி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

நமது தமிழ் திரை உலகில் எத்தனையோ Comeback பார்த்திருப்போம், அஜித் Comeback, விஜய் Comeback, சூர்யா Comeback, கார்த்தி Comeback என அந்த வகையில் தற்போது யாஷிகா ஆனந்த் பவ்யமான உடை அணிந்து, அதன் அதன்பின் எனக்கு வெட்கமாயிருக்கு என்று சொல்லி முன்னழகு காட்டியபடி கவர்ச்சி உடைக்கு மாறுகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “ச்சீ, எனக்கு வெட்கமா இருக்கு” என்று பதிலுக்கு இவர்களும் கூறுகிறார்கள்.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?