அந்த ஷேப் இவங்களுக்கு தான் எடுப்பா இருக்கும்.. யாஷிகாவின் Latest Hot Video!
Author: Rajesh8 June 2022, 6:39 pm
கும்தா நடிகை யாஷிகா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார்.
இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், தற்போது கடமையை செய், Bestie என்கிற படங்களில் நடித்துள்ளார். இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு ரசிகர்களை சூடாக்குவார்.

அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு இளசுகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.