காட்டு கோழி.. மூணு நாளைக்கு ஒரு புடி.. வளைத்து வளைத்து காட்டி.. கிக் ஏற்றும் யாஷிகா..!

Author: Rajesh
30 August 2022, 10:25 am

யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாகவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

அதன் பின் பட வாய்ப்புகள் வர தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா, சல்பர், எஸ்.ஜே.சூர்யா-வோடு ஒரு படம் என என அடுத்தடுத்து 5 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் . சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது.சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் ஒப்பந்தம் ஆகியிருந்த படங்களில் நடிக்க முடியாமல் போக பட தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் செய்வதறியாது குழம்பி விட்டனர்.

சில பாடங்களில் யாஷிகா பாதி வரை நடித்திருந்ததால் அவற்றை நீக்கவும் முடியாமல் இயக்குனர்கள் தவித்தனர் இதனால் தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் படப்பிடிப்பை ஒத்திவைத்திருந்தனர்.

தற்போது முழுமையாக குணமடைந்த யாஷிகா மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட துடங்கிவிட்டார். வாராவாரம் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் மாடர்ன் உடையில் வளவன் வரும் இவர் சமீபமாக நீச்சல் உடையில் முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய படு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வந்தார்.

  • samantha refused to act in sudha kongara movie சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே