பிரபல பாடகர் வளைத்து போட நினைத்த 10 நடிகைகள்: காதல் வலையில் சிக்காமல் டாட்டா காட்டிய டாப் நடிகைகள்..!கமலையே மிஞ்சிய லிஸ்ட் இதோ..!

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர் கமல் ஹாசன் காதல் மன்னனாகவும் லீலைக்கு பேர் போன நடிகராகவும் திகழ்ந்து வந்தவர். கமல் படத்தில் அவருடன் நடிக்கும் நடிகைகளுடன் எப்படியாவது நெருக்கமான மற்றும் முத்தக்காட்சியில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி இருக்கயில், கமல் ஹாசன் ரொமான்ஸ் லிஸ்ட்டிலும் காதல் லிஸ்ட்டிலும் அவரையே மிஞ்சிய அளவிற்கு பேசப்பட்டவர் தான் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.

அனிருத் ரவிச்சந்தர் பக்கா பிளேபாயாக ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் சுசி லீக்ஸ் லீக் புகைப்படங்களால் படாத பாடு பட்டு அவதிப்பட்டவர்.

அதேபோல் அனிருத் ரவிச்சந்தர் பலருடன் கட்டியணைத்த படி இவர் எடுத்த புகைப்படங்களும் இணைத்தில் வேகமாக வைரலாகியது. அந்தவகையில் அனிரூத் பிராக்கெட் போட்ட நடிகைகளின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் இருப்பது ஆண்ட்ரியா தான். ஆரம்பகாலக்கட்ட சினிமா இசை பயணத்தில் முதல் ஆளாக சுசி லீக்ஸ் மூலமாக சிக்கிய நடிகை ஆண்ட்ரியா பாடகர் அனிரூத்துடன் தனிமையில் எடுத்த புகைப்படங்கள் கூட லீக்காகி பெரும் அவமானத்தையும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, ஆண்ட்ரியா தான் ஒருவரை காதலித்ததாகவும், அவர் வயது குறைவானவர் என்று கூட ஓப்பனாக அனிரூத் குறித்து கூறியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அனிரூத்திடம் இருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார் தற்போது ஆண்ட்ரியா இருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஆண்ட்ரியா தொடர்ந்து, இவர் தான். 20 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி விவாகரத்துக்கு பின் பார்ட்டி ஆண் நண்பர்களுடன் நெருக்கம் என்று இருந்த போது திவ்யதர்ஷினி, அனிரூத்துடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் லீக்காகி மீடியாவில் பெரிதும் கிசுகிசுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டிடியுடன் கல்யாணம் என்றும் பேசப்பட்டதால் அவருடன் இருந்த நெருக்கத்தை டிடி குறைத்துக்கொண்டு தன் வேலையை பார்க்க தொடங்கி விட்டார்.

அடுத்தபடியாக லிஸ்ட்டில் இருப்பது 37 வயதை எட்டிய நடிகை பிரியா ஆனந்த் தான். இவர் அனிரூத்துடன் நெருக்கம் ஏற்பட்டு சில வதந்திகளும் அனிரூத் பற்றி பரவியநிலையில், அனிரூத் பிளேபாய் என்று சில நாட்களில் தெரிந்து கொள்ள அவரிடம் இருந்து எஸ்கேப் ஆனதாக பிரியா ஆனந்த் குறித்து தகவல்கள் தெரிய வருகிறது.

இதனிடையே, அனிரூத் இசையமைத்த படங்களில் நடித்த வெளிநாட்டு நடிகை என்றால் அது எமி ஜாக்சன் தான். இருவரும் பல படங்களில் பணியாற்றிய போது நெருக்கமாக சில புகைப்படங்களையும் எடுத்துகொண்டு, பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து அனிரூத்தை பற்றி தெரிந்தும் நெருக்கமாக எமி ஜாக்சன் பழகி அதன்பின் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு எஸ்கேப் ஆகி விட்டார்.

பின்னர் 3 படத்தின் போது இசையமைத்த அனிரூத், ஸ்ருதிஹாசனுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்து கிளோசப்பில் எடுத்த சில பல புகைப்படங்களும் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டு, அதன்பின் ஸ்ருதி அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகி வேறொருவரை பார்க்க ஆரம்பித்து, அந்த காதலும் கசந்த நிலையில் தற்போது சிங்கிளாக இருந்து வருகிறார்.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன் நள்ளிரவில் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் எடுத்த நெருக்கமான புகைப்படத்தை அனிரூத் பகிர்ந்த நிலையில், கீர்த்தி சுரேஷும் அதை பகிரவே இருவருக்கும் காதல் என்றும் விரைவில் திருமணம் என்றும் கோலிவுட் வட்டாரத்தினால் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து அவரது குடும்பத்தினர் மறுத்து, விஜய்யுடன் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் 13 ஆண்டுகளாக தன்னுடைய ஆண் நண்பரை காதலித்து வருவதாக சமீபத்தில் பத்திரிக்கையாளர் ஒருவரால் கூறப்படுகிறது.

இதேபோல், மாளவிகா மோகனன், ஜோனிதா காந்தி, ரஜினிகாந்த் மகள்கள் என்று பலருடன் அனிரூத் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் லீக்காகி கோலிவுட் வட்டாரத்தினால் கிசுகிசுக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

12 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

12 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

13 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

13 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

13 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

14 hours ago

This website uses cookies.