ரஜினியை ஒதுக்கி கமலுடன் ரொமான்ஸ் செய்த டாப் நடிகைகள்.. யார் யாருன்னு தெரியுமா? ஆச்சரியமூட்டும் லிஸ்ட் இதோ..!

Author: Vignesh
25 April 2023, 11:30 am

இரு உச்சக்கட்ட நடிகர்களாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று வருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன். இவர்கள் இருவரும் தங்களுடைய திறமையால் தனக்கென்று ஒரு பெயரை நிலைநிறுத்திகொண்டு வருகிறார்கள். ஆனால் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்து கமலுடன் ரொமான்ஸ் செய்து ரஜினிகாந்தை ஒதுக்கிய பிரபல நடிகைகள் லிஸ்ட் இதோ.

ஊர்வசி

urvashi - updatenews360

கமல் ஹாசனுடன் 1990ல் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் நடிகை ஊர்வசி. அதன்பின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் படத்திலும் நடித்து நல்ல ஜோடிப்பொருத்தம் என்று கூறும் அளவிற்கு நடித்து இருந்தார் நடிகை ஊர்வசி. ஆனால், ரஜினிகாந்துடன் இன்று வரை இணைந்து நடிக்க வாய்ப்பு பெறாமல் இருந்துள்ளார்.

சுகன்யா

suganya - updatenews360

நடிகை சுகன்யா 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர். கமலுடன் இணைந்து மகாநதி படத்தில் நடித்தும் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு பெறாமலும் இருந்து உள்ளார்.

தேவயானி

Devayani - Updatenews360

நடிகை தேவயானி இன்று கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். நடிகை தேவயானி கமல் ஹாசனுடன் ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், சிறிய ரோலில் பஞ்சதந்திரம், தெனாலி போன்ற படங்களில் நடித்து இருந்தார். ஆனால் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க கூட வாய்ப்பு பெறாமல் ஒதுங்கி வருகிறார்.

சினேகா

sneha prasanna - updatenews360.jpg e

நடிகை சினேகா புன்னகை அரசியாக திகழ்ந்து வருகிறார், கமல் ஹாசனுடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் பாப்பு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருடன் ரொமான்ஸ் காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் ரஜினிகாந்துடன் நடிக்கவே வாய்ப்பு கிடைக்கவில்லை.

அசின்

தசவதாரம் படம் கமல் ஹாசன் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அசின் நடித்து இருந்தார். ஆனால் விஜய், அஜித், கமலுடன் நடித்த அசின் ரஜினிகாந்த் வாய்ப்பினை பெறாமல் இருந்திருக்கிறார்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!