அடிக்கடி புருஷனை மாற்றிக் கொண்ட நடிகைகள்…. இதுக்கும் ரஜினிக்கும் என்னயா சம்மந்தம்?!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2023, 1:53 pm

சினிமாவை பொறுத்தவரை பிரபலங்களுக்கும் அவர்களுடைய தனிப்படை வாழ்க்கையும் வேறு. திரையில் அவர்களின் நடிப்பு போற்றப்பட்டாலும் தனிப்பட்ட வாழ்க்கையால் சந்தி சிரிதுள்ளனர்.

அப்படித்தான் ரஜினியுடன் நடித்த நடிகைகள் சிலர், அடிக்கடி தங்கள் கணவன்மார்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.

அந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் நடிகை ஜெயசுதா. இவர் வாரிசு படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தார். முதலில் பாண்டியன் படத்தில் ரஜினிக்கு அக்காவாக நடித்திருப்பார்.

தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் முதலாவதாக வடே ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில காரணங்களினால் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு நிதின் கபூர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில் 2017 ஆம் நிதின் கபூர் மரணமடைந்தார். இந்நிலையில் ஜெயசுதா வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது.

இந்த லிஸ்டில் இரண்டாவதாக உள்ளவர் நடிகை ராதிகா. முதலில் இயக்குநர், நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டு பின்னர் வெளிநாட்டை சேர்ந்த ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றெடுத்தார். பின்னர் விவகாரத்து வாங்கி பிரிந்தார்.

மூன்றாவதாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்த ராதிகா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இப்போது சந்தோஷமாக இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த லிஸ்டில் அடுத்தபடியாக உள்ளவர் நடிகை லட்சுமி. ரஜினியுடன் பொல்லாதவன், ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் ஜோடியாக நடித்த நிலையில் படையப்பா படத்தில் ரஜினிக்கு தாயாக நடித்தார்.

பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட லட்சுமி பின்னர் மலையாள நடிகர் மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த வாழ்க்கையும் விவாகரத்தில் முடிய, பின்னர் நடிகர் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா லட்மியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ